வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

20 ஜூலை, 2015

மயான அமைதி!

அப்படி இப்படி ஆடாமல் - வேம்பு
இருக்கிற படியே இருக்கிறது
சொப்பண மாகிலும் காண்பதற்குக் - காற்று
சுதந்திரத் துடனே வாராதோ?
கப்பலா கவிழ்ந்திடப் போகிறது - பின்பு
காரணம் எதுவோ அமைதிக்கு?
எப்பழி தோன்றினும் தோன்றட்டும் - வாயு
இறைவனைத் தடியால் கொல்லுகிறேன்.

2 கருத்துகள்:

Shakthiprabha (Prabha Sridhar) சொன்னது…

வெப்பத்தின் தாக்கமும், காற்றின் தாகமும் நன்று.

Sakthivel சொன்னது…

விளக்கம் ஏதும் இன்றி அருமையான விளக்கம் கூறியுள்ளீர்... நன்றி.

கருத்துரையிடுக